spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு மாவட்டம் திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பி.அருணாசலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது, வெள்ளாலபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி பொதுமக்கள் கூட்டம் சேர்த்து அவர்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளது.

https://www.mugavari.in/rcbvslsg-ipl-match-today/

இதையறிந்த தேர்தல் பறக்கும் படையினர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தன் பேரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அருணாசலம் மற்றும் உடன் வந்த அதிமுக-வினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
Video thumbnail
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்
02:16
Video thumbnail
சசிகலாவை சந்தித்து நடிகர் கார்த்திக் திடீர் ஆலோசனை!
00:41
Video thumbnail
முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக.. #tvk #vijay
01:11
Video thumbnail
என் கணவரை விட, விஜய் மாமாவை தான் ரொம்ப புடிக்கும் #tvk #dmk #vijay
01:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img