spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறவுள்ள 18வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஐதராபாத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது. இரண்டாவது ஆட்டத்தில் மும்பை அணியை அதிரடியாக வீழ்த்தியது 3வது ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. சென்னை அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. 3வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும் ஐதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவிந்திரா 12 ரன்களும் ருத்ராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாவது களமிறங்கிய சிவம் துபே 45 ரன்களும் ஜடேஜா 31 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

Video thumbnail
திமுகக்கும், மற்றவர்களுக்கும் ஓட்டு போட்டாலும், இறுதியில் பாஜகக்கு தான் பலன்
00:48
Video thumbnail
கரூர்ல போலீஸ் சொன்ன நேரத்தில் நான் அங்கே இருந்தேன்..
01:35
Video thumbnail
சைதாப்பேட்டையில் இறுதி நாள் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:12
Video thumbnail
சென்னை கொட்டிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் சாலைவலம்
00:48
Video thumbnail
தேர்தலுக்கு பின் தவெக தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? | திமுக 40-45 சதவீதம் வாக்குகள் பெறும்
13:25
Video thumbnail
பரப்புரை வாகனத்தின் மேல் ஏற்றி புதுமணத் தம்பதியை வாழ்த்திய தவெக தலைவர் விஜய்
01:08
Video thumbnail
திருவள்ளூரில் ரோடு ஷோ செல்லும் தவெக தலைவர் விஜய்
00:58
Video thumbnail
ஆவடி நாசரின் சாதனைகள் - அண்ணாமலை பேச்சு | Avadi | Nasar | Annamalai | DMK | ADMK | BJP
07:45
Video thumbnail
பாஜக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்தவர் நம் ஸ்டாலின் அவர்கள் - நடிகர் சத்யராஜ்
01:18
Video thumbnail
விஜய் கட்சியின் கொள்கைத் தலைவர்களைப் பற்றி, கட்சித் தொண்டர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும்
01:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img