spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக  G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்! பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என ‘தி கோட்’ திரைப்படம் அக்டோபர் 12 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்டோா் நடித்துள்ளனர். யுவன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ACCESSIBILITY MEETS CINEMA MAGIC – SPECIAL SCREENING OF G.O.A.T WITH ENHANCED AUDIO DESCRIPTIONS FOR VISUALLY IMPAIRED AUDIENCE! ❤️#THEGREATESTOFALLTIME #THEGOAT @ACTORVIJAY #AVPHERO @VP_OFFL @THISISYSR @ARCHANAKALPATHI @AISHKALPATHI @AGS_PRODUCTIONPIC.TWITTER.COM/MJ19GY960E
— THE GOAT MOVIE (@GOATMOVIE2024) OCTOBER 12, 2024

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்முறையாக ஆடியோ டிஸ்கிரிப்ஷன் (விளக்கங்கள்) முறையில் ‘தி கோட்’ திரைப்படம் திரையிடப்பட்டது. AGS எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு காட்சியில், ஏராளமான பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, படத்தின் ஒலியை கேட்டு மகிழ்ந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img