கார் ரேஸிங் டீமை ஆரம்பித்தாா் நடிகர் அஜித்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கார் ரேசிங் டீமை ஆரம்பித்தாா் நடிகர் அஜித்நடிகர் அஜித் கார் ரேஸுங் டீமை ஆரம்பித்துள்ளதாக செய்தி கிடைத்திருக்கிறது.தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும்ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கார் மற்றும் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பார். இதற்கிடையில் 2025 ஆம் ஆண்டில் நடைபெற போகும் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் அஜித் அவா்கள் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

‘அமரன்’ படம் குறித்து சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் அஜித் தனக்கென தனி அணியை உருவாக்கியுள்ளார். அதன்படி இவர், அஜித் குமார் ரேஸிங் எனும் கார் ரேஸிங் அணியை தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிவிப்பை அவர் பெருமையாக வெளியிடுவதாகவும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லஃபேபியன் டப்யூ என்பவர் இந்த அணியின் ஓட்டுனராக கலந்து கொள்வார் என்பதையும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் சுரேஷ் சந்திரா, அஜித்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
Video thumbnail
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:49
Video thumbnail
"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி"புதிய கட்சி கொடியை ஆம்ஸ்ட்ராங் மனைவி ஏற்றினார்..
01:12
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு
01:01
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு | புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Oraniyil TamilNadu | DMK
11:50
Video thumbnail
மதிமுக தவெக கூட்டணி, பின்னணியில் பாஜக?
01:02
Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img