16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியவே உரசி பார்த்தவன் – பாரதிராஜா

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியவே உரசி பார்த்தவன் – பாரதிராஜா

16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியவே உரசி பார்த்தவன் நான்… ஆனால் கள்வன் படத்தில் நான் பட்டபாடு இருக்கிறதே – இயக்குனர் பாரதிராஜா!

16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியவே உரசி பார்த்தவன் - பாரதிராஜா

சென்னை வடபழனியில் உள்ள சிகரம் அரங்கில், முறைசாரா திரைப்பட இயக்கம் மற்றும் சென்னை உலக சினிமா விழா அமைப்பு சார்பில் கள்வன் திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் தீனா, இயக்குனர் பி.வி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

விழா மேடையில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், கள்வன் படத்தில் பணியாற்றும் போது கோவம் வந்தது. பிறகு தான் தெரிந்தது அந்த இயக்குனர் சிறந்தவர் என்று‌. நீங்கள் எப்படி மைமில் வித்தியாசத்தை கொண்டுவர நினைத்தீர்களோ அப்படி சினிமாவில் வித்தியாசத்தை கொண்டுவர நினைத்தவர் பி.வி சங்கர்.

16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியவே உரசி பார்த்தவன் - பாரதிராஜா

எனக்கு பின்னும் இந்த கலை வளர வேண்டும். எங்களுக்கு கை தட்ட ஆள் இல்லையே என்ற போது தீனாவிற்கு கைதட்ட வருவார்கள். எனக்கு தீனாவை யாரென்று தெரியாது‌. வீட்டில் என் மனைவி பிள்ளைகள் அவரை டிவியில் பார்த்து கைத்தட்டி உற்சாகமாவார்கள். அப்போது தான் எனக்கு தீனாவை தெரியும்.

https://www.mugavari.in/news/cinema-news/raghava-lawrence-is-in-awe-of-vetrimaarans-story/1630

16 வயதினிலேவில் கமல் ரஜினியை உரசி பார்த்தவன் நான் ஆனால் கள்வன் படத்தில் இயக்குநர் என்னை படுத்தின பாடு உள்ளதே ஒரு புத்தகமே எழுதலாம். ஒரு அமைப்பை நடித்து கிராமிய கலைகளை வளர்க வேண்டும் என ஆசை என தெரிவித்தார்.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img