spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பூஜையுடன் தொடங்கிய – சசிகுமார், சிம்ரன் புதிய படம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பூஜையுடன் தொடங்கியது - சசிகுமார், சிம்ரன் புதிய படம்.நடிகர் சசிகுமார் ஆரம்பத்தில் இயக்குனராக திரைத்துறையில் நுழைந்து அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் நந்தன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதே சமயம் எவிடன்ஸ், ஃப்ரீடம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சசிகுமார். இதற்கிடையில் இவர் குட் நைட் படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

பெண் வேடத்தில் – யோகி பாபு

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் சசிகுமார், சிம்ரன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்த்துள்ளது.மேலும் இந்த படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குவதாகவும் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
மக்களை ஏமாற்றிய விஜய்
01:06
Video thumbnail
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்
01:24
Video thumbnail
"அம்மாவின் ஆசியோடு பரப்புரையை தொடங்குகிறேன்" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
01:03
Video thumbnail
"இது நாடா, இல்ல காடா" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK I Vijay | Perambur | TVK Campaign
09:00
Video thumbnail
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
01:35
Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img