spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இன்று சென்னையில் நடைபெறும் ‘தளபதி 69’ பட பூஜை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இன்று சென்னையில் நடைபெறும் ‘தளபதி 69’ பட பூஜை!
தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து விஜய் தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்கப் போகிறார். கேவிஎன் ப்ரொடக்சன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக கமிட்டாகியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து பட குழுவினர் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.அதன்படி பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி இன்று (அக்டோபர் 4) இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற இருப்பதாகவும் நாளை (அக்டோபர் 5) இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img