ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்
சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட அர்ஜூன் தாலோர் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தபோது உடனேயே அலாரம் பீப் அடித்ததை கேபின் குழுவினர் ஒருவர் கவனித்துள்ளார்.
கழிவறையிலிருந்து அவர் வெளிவந்த பிறகு கழிவறைக்குள் புகை சாம்பல் இருந்ததை கண்டு பின்னர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கேபின் குழுவினர் எச்சரித்தும் மீறி நடந்து கொண்டாதனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து) கீழ் சஹார் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…