பொங்கலுக்கு தள்ளிப்போகும் ‘கேம் சேஞ்சர்’ அப்செட்டில் ரசிகர்கள்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பொங்கலுக்கு தள்ளிப்போகும் ‘கேம் சேஞ்சர்’ அப்செட்டில் ரசிகர்கள்!கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா போன்ற காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ஜரகண்டி எனும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
Video thumbnail
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:49
Video thumbnail
"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி"புதிய கட்சி கொடியை ஆம்ஸ்ட்ராங் மனைவி ஏற்றினார்..
01:12
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு
01:01
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு | புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Oraniyil TamilNadu | DMK
11:50
Video thumbnail
மதிமுக தவெக கூட்டணி, பின்னணியில் பாஜக?
01:02
Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img