மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலையில் சம்மந்தப்பட்ட – 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலையில் சம்மந்தப்பட்ட  –  5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்      மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்.

காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையின் படி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிஏ வரலாறு 3 ஆம் ஆண்டு படித்த சந்துரு, பிஏ தமிழ் 2 ஆண்டு படித்த யுவராஜ், பிஏ வரலாறு படித்த ஈஸ்வர், பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த ஹரி பிரசாத் என்ற புஜ்ஜி, பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

5 பேரும் பெரியமேடு போலீசாரால் கைது செய்யது சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img