டூயல் ரோலில் நட்டி நட்ராஜ் – எந்த படத்தில் தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 டூயல் ரோலில் நட்டி நட்ராஜ் - எந்த படத்தில் தெரியுமா?நட்டி நட்ராஜ் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும் நடிகராகவும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர், மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அடுத்தது இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்று வருகிறார். அடுத்தது கங்குவா போன்ற பல பெரிய படங்களில் கமிட் ஆகிய நடித்து வருகிறார் நட்டி நட்ராஜ். இவர் அடுத்ததாக ஆண்டவன் அவதாரம் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை சைலன்ட் சௌண்ட் அண்ட் மேஜிக் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தினை நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம் ஆகிய படங்களை இயக்கிய சார்லஸ் இயக்குகிறார். இந்த படத்தில் நட்டி நட்ராஜுடன் இணைந்து ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. முதன்முறையாக இவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் எந்திரன் படத்தைப் போன்று சற்று வித்தியாசமாக இந்த படம் உருவாகி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா?
01:06
Video thumbnail
சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம் அருகே சென்று கொண்டிருந்த வேனில் தீ விபத்து
00:27
Video thumbnail
முதல்வரின் சமூக நீதி விடுதிகள் ; விசிக எம்.பி.ரவிக்குமார் வரவேற்பு
01:11
Video thumbnail
முதல்வரின் சமூக நீதி விடுதிகள் | பாராட்டிய வைரமுத்து
00:35
Video thumbnail
நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மகேந்திர சிங் தோனி
00:40
Video thumbnail
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
01:02
Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img