spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது அபிஷேக். இவர் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து . இந்தாண்டு 3வது முறையாக தேர்வெழுதி 60 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளாா். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக தனது நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து தனது குடும்பத்தினரை ஏமாற்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர வந்த போது சிக்கினார்.

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிறந்த ஹரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் அபிஷேக், இரண்டு முறை நீட் தேர்வெழுதி தோல்வி அடைந்துள்ளாா் .இவர் இந்த வருடம் மூன்றாவது முறையாக நீட் தேர்வு  எழுதியுள்ளாா் ஆனால் இம்முறையும்  720 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தநிலையில் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தில், அவரது குடும்பத்தினர்களை ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல் . தனது தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ராமநாதபுரம் வந்துள்ளார்.

குறிப்பு : மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது

கள்ளகாதலை முறித்துக் கொள்ள சொன்ன கணவன் கொலை – மனைவி கைது.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அப்போது நீட் மதிப்பெண் பட்டியல் போலி என்பது தெரியவந்துள்ளது . இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் அபிஷேக், மற்றும் அவரது தந்தை விரேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
Video thumbnail
இதுக்கு மேல என்ன ஒரு மாற்றம் கொண்டு வரணும்.
01:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img