குடுகுடுப்பைகாரர் வேடத்தில் திமுக பேச்சாளர் பிரச்சாரம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குடுகுடுப்பைகாரர் வேடத்தில் திமுக பேச்சாளர் பிரச்சாரம்

எடப்பாடி நகர பகுதியில் திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடுகுடுப்பை அடித்து கோணங்கி வேடத்தில் குறி சொல்லி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தான் சேலம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறி வீதி வீதியாக சென்று திமுகவிற்கு வாக்கு சேகரித்தார்.

குடுகுடுப்பைகாரர் வேடத்தில் திமுக பேச்சாளர் பிரச்சாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார்.

https://www.mugavari.in/march-month-metro-passengers/

இதனைத் தொடர்ந்து திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் எடப்பாடி நகர பகுதிகளில் குடுகுடுப்பை அடித்து கோணங்கி வேடத்தில் நாடும் நான் நாட்டு மக்களும் நலமாக வாழ முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பொய் பேசி வரும் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் இனி நம்பாதீர்கள் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தான் சேலம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் எனவும் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் குறி சொல்லி வினோதமான முறையில் வாக்கு சேகரித்தார்.

குடுகுடுப்பை அடித்து கோணங்கி வேடத்தில்

அப்போது எடப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
Video thumbnail
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:49
Video thumbnail
"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி"புதிய கட்சி கொடியை ஆம்ஸ்ட்ராங் மனைவி ஏற்றினார்..
01:12
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு
01:01
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு | புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Oraniyil TamilNadu | DMK
11:50
Video thumbnail
மதிமுக தவெக கூட்டணி, பின்னணியில் பாஜக?
01:02
Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img