spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அமரன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தினை ரங்கூன் படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாடல்  வெளியீடு!

அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே எனும் மெலோடி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெண்ணிலவு சாரல் எனும் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடல்வரிகளை யுகபாரதி எழுதியிருக்கும் நிலையில் கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மேலும் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (அக்டோபர் 18) சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img