சென்னை Vs குஜராத் போட்டி- டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (மார்ச் 23) தொடங்கியது.

“பா.ஜ.க.வினரும் சகோதரர்களே என கெஜ்ரிவால் கூறினார்”- சுனிதா கெஜ்ரிவால் பேட்டி!

வரும் மார்ச் 26- ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 23) காலை ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்- குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக ரூபாய் 7,500 வரை விற்பனையான நிலையில், இந்த முறை ரூபாய் 1,700 முதல் ரூபாய் 6,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை சிஎஸ்கே மற்றும் பேடிஎம் இன்சைடர் ஆகிய இணையதளங்களில் முன்பதிவுச் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img