டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வுச் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரியான் அதிரடியாக விளையாடி 84 ரன்களை சேர்த்தார்.

அஸ்வின் 29 ரன்களையும், ஜூரல் 20 ரன்களையும், ஹெட்மயர் 14 ரன்களையும் சேர்த்தனர். ஆட்டநேர முடிவில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது. வெற்றி பெற 186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் தொடக்கமே அதிரடி காட்டியது.

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

வார்னர் 49 ரன்களையும், மார்ஷ் 23 ரன்களையும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

Video thumbnail
மிளகாய் பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டிய பெண்.. வெளியான சிசிடிவி காட்சிகள்
01:32
Video thumbnail
நேபாளத்தில் நடந்தது என்ன? | தப்பி ஓடிய பிரதமர் | அடுத்த பிரதமர் யார் தெரியுமா?
10:19
Video thumbnail
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமி
01:01
Video thumbnail
விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பு
01:03
Video thumbnail
சரிவை நோக்கி அதிமுக |விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பு |2026 தேர்தல் 15 -20% தவெக பெரும்
12:38
Video thumbnail
Engine Factory Avadi Recruitment 2025
00:36
Video thumbnail
ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் மிக பெரிய மோதல்
01:04
Video thumbnail
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
01:05
Video thumbnail
செப்டம்பர் 9- துணை ஜனாதிபதி தேர்தல்.. பாஜகவிற்கு புதிய நெருக்கடி..
01:03
Video thumbnail
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் -9 | பாஜகவிற்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி | Modi | BJP
11:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img