spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குஜராத் அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 37வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக குஜராத் அணி முதலாவது பந்துவீசியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாம் கரண் 20 ரன்னிலும் பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ருசோ 9 ரன்னிலும் ஜிதேஷ் சர்மா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் குஜராத் அணி விளையாடவுள்ளது.

Video thumbnail
அரசியல் நாகரீகம் | முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய் | CM Vijay
13:03
Video thumbnail
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்..
00:53
Video thumbnail
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல்
00:18
Video thumbnail
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி
00:48
Video thumbnail
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
00:51
Video thumbnail
சட்டப்பேரவைக்கு முன் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் உதயநிதி
00:46
Video thumbnail
முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்
00:54
Video thumbnail
மு.க.ஸ்டாலின் அந்த தைரியம்...
01:29
Video thumbnail
பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி தந்த மாற்றம்
01:16
Video thumbnail
திமுகவை இப்போது ஆதரிப்பது ஏன்?
01:37
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img