விஜய் த.வெ.க மாநாட்டுக்கு சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட வாலிபர்கள் மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் மருத்துவனையில் அனுமதி.
சென்னை பெரியமேடு பகுதியில் இருந்து விஜய் மாநாட்டுக்கு சென்றபோது டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில் மணல் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி சைதாப்பேட்டை வழியாக தேனாம்பேட்டை வந்து, வலது புறமாக திரும்பிய மணல் லாரி மீது, சென்ற வாலிபர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதியது மணல் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம் – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.