spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா ‘கோட்’ படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன் வெங்கட் பிரபு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இது  முன்னாடியே தெரிஞ்சிருந்தா ‘கோட்’ படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன் வெங்கட் பிரபு!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படம் தான் கோட்.இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதுவும் அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இருப்பினும் இந்த படம் குறித்து சிலர் விமர்சித்து வந்தனர். அதாவது இந்த படம் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்த ராஜதுரை படத்தை போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “அப்பா – மகன் கதை என்பது யுனிவர்சல் கதை.

கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் ராஜதுரை படத்தின் கதை என்பது எனக்கு தெரியவந்தது. சினிமாவை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். கோட் படத்தை எடுப்பதற்கு முன் பல படங்களை பார்த்தேன் ஆனால் ராஜதுரை படத்தை பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னும் நன்றாக எடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img