spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெய் பீம் மணிகண்டனின் அடுத்த படத்தின்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜெய் பீம் மணிகண்டனின் அடுத்த படத்தின்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடுநடிகர் மணிகண்டன் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் குவிய தொடங்கின. அதன்படி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டானார் மணிகண்டன்.

இவர் ஹீரோவாக நடித்திருந்தார் குட் நைட், லவ்வர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதற்கிடையில் இவர் மத்தகம் என்ற வெப் தொடரில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியீடு.

அதைத் தொடர்ந்து மணிகண்டன் என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மணிகண்டன், விஜய் சேதுபதியுடன் இணைந்து முத்து என்கிற காட்டான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய வெப் தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நாளை (செப்டம்பர் 28) மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்குகிறார் என்றும் இந்த படம் குடும்ப பொழுதுபோக்கு படம் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
01:31
Video thumbnail
தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் | நடக்கப்போகும் அதிரடி மாற்றம் | அச்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் |DMK
18:32
Video thumbnail
முதல்வர் விஜயை சந்தித்த CII நிர்வாகிகள்..! #CMVijay #JosephVijay #TamilNadu #CII #Investment
00:28
Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img