spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை : இலங்கைக்கு கடத்த முயன்ற 27 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் – இருவா் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ மெத்தப்டமைன் போதைப் பொருள் பறிமுதல் இலங்கை நாட்டிற்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் உட்பட இரண்டு பேர் கைது 15 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.

சென்னை : 27  கோடி மதிப்புள்ள கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல் –  இருவா் கைது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போது 1.9 கிலோ மெத்தப்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி அகதிகள் முகாமில் இருந்த விஜயகுமார் என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் சென்னைக்கு போதை பொருள் கடத்தி வரும்போது பறிமுதல் .விஜயகுமாரின் கூட்டாளி மணிவண்ணனின் வீட்டில் சோதனை செய்தபோது 900 கிராம் மெத்தப்டமைன் பறிமுதல். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்

அரபோா் இயக்கம் : செல்லாத நீதிமன்ற ஆணைகள் – 411 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்க்குமா? அரசு!

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img